புதினங்களின் சங்கமம்

சிங்கள யுவதியின் அந்தப் பகுதியை தடவிய முஸ்லீம் காவாலியால் கண்டியில் பெரும் பதற்றம்!!

கண்டி மஹய்யாவ நகரில் வியாழக்கிழமை இரவு (24) பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் இளைஞர் ஒருவர் சிங்கள யுவதி ஒருவரது கையை பிடித்து இழுத்தார் என்று கூறி
பரவிய தகவலையடுத்து அங்கு இன்று இரவு இந்த பதற்றம் ஏற்பட்டது.

பின்னர் முஸ்லிம் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர் வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டார்.

தற்சமயம் அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.