புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தை மிரட்டிய சுழல் புயல்! கமராவில் சிக்கிய அரிய காட்சி

யாழ்ப்பாணத்தில் இன்று வானிலையில் ஏற்பட்ட மாற்றம் மக்களை பிரமிக்க வைத்துள்ளது.

காக்கைதீவுப் பகுதியிலிருந்து வந்தவர்களே இந்தச் சூறாவளியை அவதானித்துள்ளனர். ஏற்பட்டுள்ளது.

வானத்திலிருந்து பண்ணை கடற்பகுதியில் இறங்கிய சுழல் காற்று பதிவாகி உள்ளது.

திடீரென ஏற்பட்ட இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.