Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ள ஊடக காவாலி!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ள ஊடக காவாலி!

யாழ் அச்சுவேலிப் பகுதியை சவத்தை இடமாக கொண்ட செல்வநாயகம் கபிலன் என்ற ஊடகவியலாளர் பெருமளவு ஐஸ் போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளான். இதே யாழில் மேலும் சில முக்கிய ஊடகவியலாளர்கள் மற்றும் யூரியூப்பர்கள் போதைப்பொருள் வலையமைப்பில் இணைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.