புதினங்களின் சங்கமம்

தலைமன்னாரில் கணவன் மேற்கொண்ட கத்திக்குத்தில் மனைவி உயிரிழப்பு

தலைமன்னார் பகுதியில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி உயிரிழந்துள்ளார்
தலைமன்னார் பகுதியில் , கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து , கணவன் மனைவி மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்

அதில் படுகாயமடைந்த மனைவியை மீட்டு , தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தலைமன்னார் பொலிஸார் , கணவனை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x