புதினங்களின் சங்கமம்

நுவரேலியாவில் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்த அழகான குடும்பம்!

நேற்று நுவரெலியா கினிகத்தென பொல்பிட்டியாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த ஒ குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்த நிலையிலே குறித்த நான்கு பேரும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர்

குசும் ரத்நாயக்க (தாய்)
ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க, (மூத்த சகோதரி)
மனேல் குமுதுனி ரத்நாயக்க (இளைய சகோதரி)
மஹின்ச தினேத் ரத்நாயக்க (மகன்)

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x