Home புதினங்களின் சங்கமம் தாண்டிக்குளத்தில் உதயகுமாரை மோதி கொன்றுவிட்டு வாகனத்துடன் தப்பி ஓடியது யார்?

தாண்டிக்குளத்தில் உதயகுமாரை மோதி கொன்றுவிட்டு வாகனத்துடன் தப்பி ஓடியது யார்?

வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் கனகராயன்குளத்தை சேர்ந்த சிவராசா உதயகுமாரன் பலியானார்.
அவரை மோதிய வாகனத்தின் சாரதி வாகனத்துடன் தப்பியோடியுள்ளான். இச் சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணைகளை மேற்கோண்டு வருகின்றார்கள்.