யாழில் காதலியுடன் உல்லாசமாக இருப்பதற்கு போதை மருந்து ஏற்றிய காவாலி பலி!! நடந்தது என்ன?
போதைப்பொருள் கடத்தியதால் சிறைக்குள் இருக்கும் அரசடி அத்தானின் மகனான சயி முத்துவின் போதைப்பொருள் விற்பனை முகவரான ஆரியகுளம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான டெறிக்சன் என்பவன் விபச்சாரியான காதலியுடன் உடல் உறவில் ஈடுபடுவதற்காக போதைப்பொருள் மற்றும் பாலியல் மாத்திரைகளை கூடுதலாக பாவித்த காரணத்தால் நேற்று இரவு வீட்டின் பின் பகுதியில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்க்பபட்ட நிலையில் பலியாகியுள்ளான்.
இவன் போதைப்பொருள் மற்றும் விபச்சார முகவராக செயற்பட்டு வந்தவன் எனவும் இவனது அப்பா ஈ.பி.டி.பி கட்சித் தலைவன் டக்ளசின் முன்னாள் மெய்பாதுகாவலர் எனவும் தற்போது இன்னொருவனின் மனைவியை கொண்டு ஓடிப்போய் வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவன் போதைப்பொருளுடன் கைதாகி பல முறை சிறைக்குச் சென்று வந்தவன் என்பதுடன் பல சங்கிலி அறுப்பு வழக்குகளும் இவனுக்கு உள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




