Home புதினங்களின் சங்கமம் லண்டனில் நான்கு இலங்கையர்கள் அதிரடியாக கைது!

லண்டனில் நான்கு இலங்கையர்கள் அதிரடியாக கைது!

லண்டனின் லுட்டான் விமான நிலையத்தில் வைத்து நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.