சமூகவலைத்தளத்தில் வெளியாகிய பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
போர் காலத்தில அரசு கூட இருந்தவர் … இப்படி பொது வெளியில் பேசும் இவரை ஏன் ஜ நா வரை கொண்டு சென்று சாட்சியளிக்க அரசு தயாரில்லை???
இது 2009ல் நடந்த என்றாலும் … சரணடைந்த போரளிகளை சிறை செய்து நீதியின் முன்னர் விளக்கமறிந்து சட்ட பூர்வமாகத்தானே தண்டனை கொடுக்கனும்?





