இலங்கையில் புகழ் பூத்த படைப்பாளர் செங்கை ஆழியான் அவர்களின் மகள்
இலங்கையில் புகழ் பூத்த படைப்பாளரான செங்கை ஆழியான் அவர்களின் மகளான பிரபல எழுத்தாளரும், கவிஞருமான ‘உங்கள் ரேக்கா’ என்று அறியப்படும் Dr. ரேணுகா பிரதீப் குமார் குணராசா சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






