யாழ் பலாலி காணி விடுவிப்பின் போது நடந்த முசுப்பாத்தி வீடியோ இது!!
● டக்ளஸ் – வாங்கோ பக்கதில வந்து நில்லுங்கோ
● சுமந்திரன் – உங்களுக்கு பக்கத்தில நிக்க பயமா இருக்கு
● டக்ளஸ் – எல்லாருக்கும் பொட்ட போட்டு விடுங்கோ
● சீ.வி.கே சிவஞானம் – அது பழக்கம் தானே
நேற்றைய பலாலி காணிவிடுவிப்பின் போது இடம்பெற்ற நகைச்சுவை உரையாடலின் ஒருபகுதி

