Home புதினங்களின் சங்கமம் அம்பாறையில் கணவன் இறந்த செய்தி கேட்டுமனைவியும் மரணம்! புதினங்களின் சங்கமம் அம்பாறையில் கணவன் இறந்த செய்தி கேட்டுமனைவியும் மரணம்! June 23, 2026 FacebookTwitterPinterestWhatsApp வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கணவர் உயிரிழந்ததையடுத்து கவலை தாங்காமல் அழுத மனைவியும் சில மணி நேரத்தில் உயிரிழந்த சோக சம்பவம் பாண்டிருப்பில் நிகழ்ந்துள்ளது. இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது