புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் பிச்சைக்காரியைக் கூட விட்டு வைக்காது உருட்டி எடுத்த புலம்பெயர் காவாலி!! அதிர்ச்சி வீடியோ

யாழ்ப்பாணம் கண்ணாட்டிட்டி சிவன் கோவிலடியில் யாசகம் பெற்று வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனது மனைவியிடம் யாசகம் கேட்டதற்காக நபர் ஒருவர் கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்கியுள்ளார். அத்துடன் குறித்த பெண்ணைத் தாக்கிய பின்னர் “உன்னை கொலை செய்வேன்” என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். பெண்ணைத் தாக்கியவர் புலம்பெயர் நாட்டில் இருந்து வந்தவர் எனத் தெரியவருகின்றது.

எனவே, இக்கொலைவெறித் தாக்குதல் நடத்திய நபரை இனங்கண்டு அவர் மீது அதிகாரிகள் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் பதிவாகியுள்ளன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x