Military Intelligent(MI) அமைப்பை சேர்ந்த பாலறமணன் என்ற ஆள் கடத்தல் காரன்
தான் கனடாவில் இருப்பதாக கூறி இலங்கையில் இருந்து கொண்டு
பல ஆண்டுகளாக ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றைக்கு முந்தைய தினம் அம்பாறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். இவன் ஆட்களைக் கடத்தி எத்தியோப்பியாவில் உள்ள இந்தியாவுடன் சம்பந்தப்பட்ட மாபியாக்களுக்கு வழங்கி அவர்களை வைத்து சித்திரவதை செய்து அதனை காணொளியாக எடுத்து அதை அவர்களின் உறவினர்களுக்கு அனுப்பி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் இருந்து சென்ற இளைஞர்களிடம் முற்பதாயிரம் டொலர்கள் லீதம் பெற்றுள்ளான் ஆனால் அவர்களை இன்னும் விடுதலை செய்யவில்லை. அவர்களை மீட்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? அல்லது படைப் புலனாய்வாளனான பாலறமணனை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமா?
Home புதினங்களின் சங்கமம் படைப் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த பாலரமணன் செய்யும் கொடூரங்கள்!! கனடாவில் இருப்பதாக கூறி ஆட்களை கடத்தி...





