இலங்கையில்தான் இது நடக்கின்றது!!! எமது நாட்டு நிலை இது!! பார்த்தவுடன் பகிருங்கள்….(Photos)
இலங்கையில் பலாங்கொடைக்கும் ஹம்பேகமுவக்கும் இடையிலான எல்லைக் கிராமமே இது, நீங்கள் எல்லை பகுதிக்கு சுற்றுலா சென்றால் இவர்களை சந்திக்க நேரிடலாம், நான் முன்னால் ஒரு ஆக்கத்தில் குறிப்பிடு இருந்தேன் எல்லை பகுதிக்கு சென்றால் இவர்களை சந்திதிக்க மறந்துவிட வேண்டாம் என்று, (படங்கள் கிடைக்காத காரணத்தினால் ஏன் சந்திக்க வேண்டும் என்ற காரணத்தை குறிப்பிவில்லை)
மிகவும் இரக்க குணமுடைய ஏழை மக்களே இவர்கள்,
பாடத்தில் ஏன் பறப்பது போல் இருக்கிறார்கள்??
இவர்களது கிராமத்துக்கு குருக்கே வளவை கங்கை ஆறு ஓடுகிறது, இந்த கங்கையை கடந்தே பாடசாலைக்கும், வைத்தியசாலைக்கும், நகரங்களுக்கும் ஏனைய இடங்களுக்கும் சென்று வருகிறார்கள். கங்கையை கடப்பதற்காகவே இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்திற்கு கயிற்றினால் கற்றி அதில் தொங்கி சருக்கி செல்கிறார், இதை எழுதும் போதே உடல் சிளிர்கிரது வாசிங்கும் உங்களுக்கு சிளிரும்…
பல மைல் தூரம் நடந்து சென்றே தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள், கல்வியில் மிகவும் பின் தங்கிய ஓர் கிராமம், 100% சிங்கள குடியேற்றம் இருந்தும் இன்னும் ஓர் அளவேனும் அபிவிருத்தி அடையவில்லை என்றால் ஆச்சிரியம்தான்…
நாடு முழுவதும் அனைத்து தெருக்களையும் அபிவிருத்தி செய்து விட்டதாக மார் தட்டிக் கொள்ளும் தற்கால அரசியல்வாதிகளின் பார்வைக்கு இப் புகைப்படங்கள்…
இன்னும் போக்குவரத்து வசதிகள் இல்லாத கிராமங்கள் இலங்கையில் இவை போல பல இருக்கின்றன.
மீண்டும் கூறுகிறேன் எல்லை பகுதிக்கு சென்றால் இவர்களை சந்திக்க மறக்க வேண்டாம், அவர்கள் எதிர்பால்பது உங்களுடைய அன்பான வார்தைகளைதான்..







