கனடாவிலிருந்து வந்த 54 வயது மேகலா உனக்கு 30 வயது பெடியன் வேணுமோ? ஏன்டி இப்படி இளம் குடும்பத்தை சிதைக்கின்றாய்?
கனடாவிலிருந்து யாழ் வந்து தங்கியிருக்கும் வண்ணார்பண்ணைப் பகுதியைச் சொந்த இடமாகவும் கனடாவின் மொன்றியல் Côte-des-Neiges பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் திருமணமான நிலையில் உள்ள இரு பெண் பிள்ளைகளும் 3 பேரக் குழந்தைகளும் உள்ள கொரோனா காலகட்டத்தில் இராசேந்திரம் ஜெயநீதன் எனும் 56 வயதான கணவனை இழந்த மேகலா தற்போது யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பத்தை குலைத்து 30 வயதான குடும்பஸ்தரை தனது ஆசை நாயகனாக வைத்துள்ளாள்.
யாழில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில் ஒன்றின் முக்கிய திருவிழா உபயகாரியான குறித்த மேகலா ஒவ்வொரு வருடமும் கோவில் திருவிழாவிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளாள். கடந்த வருடமும் அவ்வாறு கோவில் திருவிழாவுக்கு வந்த மேகலா மீண்டும் கனடா செல்லாது யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணையில் தனது சொந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றார்ள். அதற்கு காரணம் அவள் 30 வயதான ஒரு குடும்ஸ்தரை தனது அந்தரங்கத் தேவைக்காக வைத்திருப்பதே என குறித்த குடும்பஸ்தரின் அப்பாவி மனைவியான 2 குழந்தைகளின் தாயாரான இளம் குடும்பப் பெண் அழுதழுது கூறுகின்றாள்.
தனியார் மருத்துவப் பரிசோதனை நிறுவனம் ஒன்றில் ஆயு்வு கூட உத்தியோகத்தராக இருக்கும் தனது கணவனை மருத்துவ உதவிகளுக்காக மேகலா தொடர்பு கொண்டு வந்துள்ளதாகவும் அதன் பின்னர் அவர்களுக்கிடையில் தகாத உறவு ஏற்பட்டதாகவும் மனைவி கூறுகின்றார். தனது கணவனின் கைத் தொலைபேசிகளில் மேகலாவின் புகைப்படங்கள் மற்றும் தவறான வீடியோக்கள் காணப்பட்டதாகவும் அவற்றை மேகலா தனது கணவனுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார் மனைவி. மேகலாவுக்கு நரம்பு சம்மந்தமான வியாதி உள்ளதாகவும் அவற்றுக்காகவே மேகலா இவ்வாறான புகைப்படங்களை தனக்கு அனுப்பி விளக்கம் கேட்பதாகவும் கணவன் கூறிய போதும் அது தொடர்பாக தான் கணவனுடன் தர்க்கப்பட்டு அந்தப் வீடியோக்களை அனுப்பிய மேகலாவை தொடர்பு கொண்டு எச்சரித்த பின்னர் தற்போது கணவன் தனது வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டு மேகலாவுடன் தங்கியுள்ளதாகவும் மனைவி கூறுகின்றார்.
மேகலாவுடன் கணவன் தங்கியிருப்பது தொடர்பாக கணவனது உறவுகள் மற்றும் தனது உறவுகளும் அவளது வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்க முற்பட்ட போது பொலிசாரை வரவழைத்து அச்சுறுத்தியுள்ளாள். அத்துடன் தான் அவனை ( கணவனை) தடுத்து வைத்திருக்கவில்லை எனவும் தனது மருத்துவத் தேவைகளை நிறைவேற்றவே அவன் தன்னிடம் வருவதாகவும் விரும்பினால் அழைத்துச் செல்லும்படியும் அவள் அங்கு வைத்து பொலிசாருக்கு முன்னாலேயே தெரிவித்துள்ளாளாம். இருப்பினும் கணவன் அங்கிருந்து வராது அவளது வீ்ட்டுக்குள்ளேயே இருந்ததாக மனைவி தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பொலிசார் தங்களை அங்கு செல்லவிடுவதில்லை எனவும் அங்கு சென்றவுடன் அங்கு பூட்டியுள்ள கமராவில் தம்மை பதிவு செய்து பொலிசார் மூலமாக தமக்கு அச்சுறுத்தல் விடுவதாகவும் மனைவி தெரிவித்துள்ளாா.
பெருமளவு பணம் மற்றும் குடிபாணங்களை கொடுத்து தனது கணவனை மேகலா கட்டுப்படுத்தி வைத்துள்ளதாக இளம் மனைவி அழுதழுது தெரிவிக்கின்றார். தமது உடற்பசிக்காக அப்பாவிகளின் வாழ்க்கையை சீரழிக்கும் இவ்வாறான காமுகிகளை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தட்டிக் கேட்க வேண்டும்.




