புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் அடுத்து பரலோகம் போகப் போகும் பன்னாடைகள் சிலரின் புகைப்படங்கள்!

எமக்கு கிடைத்த தகவல்களின் படி எந்தவித வேலைக்கும் போகாது இவ்வாறான பல லட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள்களுடன் இந்தக் காவாலிகள் ஊர் சுற்றுவதாக தெரியவருகின்றது. வீதியில் அதி வேகமாக ஓடி பொதுமக்களை இவர்கள் அச்சுறுத்துவதாகவும் பலரும் எமக்கு தெரிவித்துள்ளார்கள். போதைப் பொருட்கள் பாவிப்பது மற்றும் விற்பனைகளுடன் இவர்கள் தொடர்புபட்டிருப்பதாக குறித்த காவாலிகள் வாழும் பகுதிகளைச்  சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்..

இந்தப் பன்னாடைகளைப் பெற்றவர்கள் அடுத்த பாடையை தயார்படுத்தி வைக்கவும்…. இந்தப் பரதேசி நாய்கள் இவ்வாறான மோட்டார் சைக்கிள்களை ஒன்றில் சங்கிலி அறுத்து வாங்கியிருக்கலாம்… அல்லது போதைப்பொருள் கடத்தி வாங்கியிருக்கலாம்…. இவர்களை பிடித்து விசாரித்தால் அனைத்தும் வெளியாகும்… அப்பாவிகளின் உயிரை பலியெடுக்க திரியும் நடமாடும் யமன்கள் இவர்கள்… இவர்களுக்கு சில வேளை காதலிகளும் இருக்கலாம்… இவர்கள் இறந்த பின் இவர்களால் கோதப்பட்ட மாம்பழங்களை வெளிநாட்டு மாப்பிளைகளுக்கு தாரை வார்ப்பதற்கு காதலிகளின் பெற்றோர்களும் ஆயத்தமாக இருங்கள்… 

No photo description available.

No photo description available.May be an image of one or more people, blonde hair, beard, hat and text that says "NOFEAR MDLENGUSES NDENCUSES NO N印 NO LIMITS LIMITS"May be an image of motorcycle and textNo photo description available.

No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.