பெண்ணுக்கு மார்பு குழியில் ஒரு நரம்பு முடிச்சு இருக்கிறது, அதில் உரசும் போது நடப்பது என்ன?

பெண்ணுக்கு மார்பு குழியில் ஒரு நரம்பு முடிச்சு இருக்கிறது இது ஆணுக்கு இல்லை… இந்த நரம்பு முடிச்சு மூளையில் பேசல் ரீஜன் பகுதியோடு தொடர்பு ஏற்படுத்தும் வேலை செய்யும்… இது பெண்ணுக்கு இரண்டு நரம்புகள் கொண்ட பாதையாகவும், ஆணுக்கு ஒரு நரம்பு கொண்ட பாதையாகவும் இருக்கிறது… இதனால் ஆணை விட பெண்ணுக்கு அதிக ஞாபக சக்தியை உண்டாக்குகிறது…..!

இந்த அதிக ஞாபக சக்தி ஆணை விட பெண்ணுக்கு சில குழப்பங்களையும் கொடுக்கிறது… ஒரு பெண் ஒரு விசயத்தில் ஒரு முடிவு எடுத்துட்டு பின் அதனால் குழப்பம் அடைவதற்குக்கு இதுதான் காரணம்…..!

இதை கண்டறிந்த ஒரு ஞானி ராஜராஜ சோழன் இடம் சொல்ல அதற்கு மருந்து கண்டு பிடிக்க முடிவு செய்து அதன் படி ஒவ்வொரு உலோகத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு அதன்படி தங்கத்திற்கு இருக்கும் மருத்துவ குணத்தை கண்டறிந்து, அந்த தங்கம் பெண்ணுடைய மார்பு குழியில் எப்போதும் உரச உரச பெண்ணிற்கு நன்மை தரும் என்று இந்த “தாலி” முறைய கொண்டு வந்தாங்க. அது சரியாக மார்புகுழி இடத்தில் வரவேண்டும் என்று மூன்று முடிச்சு போட்டால் மார்பு குழியில் வரும் என்று ஒரு கணக்கு போட்டார்கள். இந்த “தாலி” முறையைத்தான் இப்போது வரை நாம் பயன்படுத்துவது.
தாலியை கேவலமாக நினைப்பவர்களுக்காக தரப்பட்டுள்ள பதிவு இது

நன்றி முகப்புத்தகம்

Paranji Sankar

error

Enjoy this blog? Please spread the word :)