ரீச்சா பாஸ்கரனின் மரக்கடத்தல் முயற்சி முறியடிப்பு: மாங்குளத்தில் பாஸ்கரன் கைதுசெய்யப்பட்டு கிளிநொச்சி DIG இன் அழுத்தம் காரணமாக விடுதலை.
இது சமூகவலைத்தள பதிவாகும்
ஒட்டுசுட்டான் கரிப்பட்ட முறிப்பு மேழிவனம் கிராமத்தில் இருந்து 60 இலட்சம் பெறுமதியான முதிரை இன மரங்களை களவாக கடத்திய ரீச்சா பாஸ்கரன் குழுவினர் சென்றகிழமை மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர், எனினும் கிளிநொச்சி DIG இன் அழுத்தம் காரணமாக பாஸ்கரன் விடுதலை செய்யப்பட்டுள்ளார், பாஸ்கரன் பளையில் கட்டும் 70 கோடி ரூபாய் வீட்டுக்கு கள்ள மரங்கள் A9 வீதியால் தினமும் கடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
இதுதான் CLEAN SRI LANKA அரசின் நீதியா?
மாங்குளம் OIC,
கிளிநொச்சி DIG இவர்கள் தங்கள் மனைவிமாரின் உள்பாவாடையை அணிந்து திரியுமாறு நாம் பணிவுடன் கூறுகிறோம்…..

