யாழ் விபத்தில் தாயும் மகளும் படுகாயம்!
யாழ் பிரதானவீதி நீதிமன்றம் அருகாமை 1ம் குறுக்குச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் ஹயஸ்வானும் மோதி மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தாயும் மகளும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

