புதினங்களின் சங்கமம்

கணவன் கனடா சென்று 2 வருடங்கள். யாழில் அபிரா 7 மாத கர்ப்பம்!! பிறக்கப் போகும் குழந்தையை துாக்கி வீச முயற்சி!

யாழ் வடமராட்சி கரணவாய் மத்தி J/262 கிராமசேவகர் பிரிவில் நவின்டில் குஞ்சர்வளவு பகுதியில் வசிக்கும் நிரோஜன் அபிரா என்ற 24 வயது இளம் குடும்பப் பெண் தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளாள். இவளது கணவன் நிரோஜன் கனடா சென்று 2 வருடங்களுக்கு மேல் என தெரியவருகின்றது. இவளது தாயும் சகோதரியும் கனடாவில் உள்ளார்கள்.

இவளுக்கு நிரோஜன் மூலமாக இரட்டைக் குழந்தைகள் உள்ளன. இந் நிலையில் தனது தந்தை ரமேஸ் மற்றும் சகோதரனுடன் வாழ்ந்து வந்த அபிரா தற்போது கர்ப்பமாக உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். 3 வயதான தனது இரட்டைக் குழந்தைகளை அயல் பகுதியில் உள்ள கணவனின் பெற்றோரிடம் விட்டு விட்டு கணவனின் பணத்தைக் கொண்டு  ஊர் சுற்றித்திரிவதை வழக்கமாகக் கொண்டிருந்த அபிரா கர்ப்பமடைந்துள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவள் மீது கடும் விசனத்தில் உள்ளார்கள்.

அதே நேரம் தனக்கு பிறக்கும் பிள்ளையை அவள் சில வேளைகளில் எங்காவது பற்றைகளில் துாக்கி எறிந்து விடலாம் எனவும் ஆகவே அப்பகுதி கிராமசேவையாளர் மற்றும் அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் தயவு செய்து அவளை தமது பொறுப்பில் எடுத்து பிறக்கப் போகும் குழந்தையை காப்பாற்றுமாறும் கேட்டு் கொள்கின்றார்கள்.

அதே நேரம் இவளை தமது பகுதியிலிருந்த வேறு எங்காவது கொண்டு செல்லுமாறும் அப்பகுதியில் இவள் வாழ்ந்து வந்தால் தமது பிள்ளைகளும் கெட்டுவிடுவார்கள் எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இவ்வாறானவர்களை நாம் எந்தவித ஊடகதர்மமும் இல்லாது புகைப்படங்களுடன் வெளியிடுவோம். ஆகவே துர்நடத்தையில் ஈடுபடுபவர்கள் அவதானமாக இருக்கவும்…..