யாழ் புங்குடுதீவில் சொகுசு பஸ்சுடன் மோதி விபத்து! ஒருவர் சிதறிப் பலி! வீடியோ
யாழ். புங்குடுதீவு மடத்துவெளி கடற்படை முகாம் அருகிலுள்ள பாலம் வழியாக பயணித்த சுற்றுலா பேருந்தும், புங்குடுதீவிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.



