கிளிநொச்சியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது 2 வயது குழந்தையை விற்று போன் வாங்கிய குடும்பப் பெண்!
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தையை ரூ.50,000க்கு விற்ற தாய் மற்றும் இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் துரிதமாக செயல்பட்டு சம்பவத்தை முறியடித்தனர். குழந்தை மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பாதுகாப்பிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. குறித்த குடும்பப் பெண் குழந்தையை விற்ற பணத்தில் ஒரு சிமாட் போன் வாங்கியிருப்பதாகவும் பொலிஸ்தரப்பு மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.





