புதினங்களின் சங்கமம்

யாழில் தலைகீழாக கட்டித் துாக்கி சித்திரவதை செய்து சிரித்த பொலிசார்! இறப்பதற்கு முன் அலெக்ஸ் கூறிய பரபரப்பு வாக்குமூலம்!! வீடியோ

தலைகீழாக தூக்கி, சாப்பாடு தராமல் சாராயம் தந்து அடித்தார்கள் – அலெக்ஸின் இறுதி குரல்😭
இந்த கொலையுடன் தொடர்புடைய நான்கு பொலிஸாரும் மீளவும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் ஒருவருக்கு நிலைய பொறுப்பதிகாரியாக பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
(வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம்