புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணப் பிச்சுமணி இந்தியாவுக்குச் சென்றது ஏன்?

பில்டப் பண்ணுறமோ பீலா விடுறமோ ஆனா இந்த உலகம் நம்மள உத்துப் பார்க்கணும் என்று நினைக்காத ஆளுகள் தற்போது சமூகவலைத்தளத்தில் அதிகமாக உள்ளார்கள். ஆனால் இந்த யாழ்ப்பாணப் பிச்சுமணி அப்படியான ஆளு இல்லை…

யாழ்ப்பாண கச்சேரியை 24ம் புலிகேசி போல் ஆளுபவர் இவர்தான்… இந்தியாவில் இவருக்கு அதற்கான பயிற்சிகள் நடைபெறுகின்றனவாம்…..

என்னதான் பயிற்சி கொடுத்தாலும் எப்படி கோடிக் கணக்கில் கொள்ளையடிப்பது என்பதை இந்தியா இவரிடம்தான் பயிற்சி பெற வேண்டும்.ஃஃஃஃஃஃ