யாழ்ப்பாணம் சென்று வந்த வவுனியா பெண் தொடர் காய்ச்சலில் மரணம்!! கொரோனா சந்தேகம்!!
யாழ்ப்பாணம் சென்று வந்த பெண்ணுக்கு 2 வாரங்கள் தொடர் காய்ச்சல், வவுனியா வைத்தியசாலை சென்று சில நிமிடங்களில் மரணம். கொரோனா வைரஸால் மரணமாக? என்று பரிசோதனை இடம்பெறுகின்றன