புதினங்களின் சங்கமம்

களவாக வேகமாக சென்ற உழவு இயத்திரத்தில் சிக்கி மண் கடத்தல் மாபியாக்களால் இளைஞன் பலி!! (Photos)

பன்குடாவெளியில் நேற்று(17/12) இரவு 08.00 மணியளவில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மயிலம்பவெளியை சேர்ந்த 17 வயது இளைஞன் பலி.

தமிழர் கிராமங்கள் ஆண்டவன் வீட்டில் ஏன்டவன் சொத்து போல எவனும் மண்ணை திருடலாம் எவரையும் வாகனத்தால் அடித்துக்கொள்ளலாம் எனும் அநாதரவான நிலையில் உள்ளது.இதனால் பாதிப்படைய போவது ஏற்கனவே யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்கிராமங்களே.வெள்ளத்தில் மூழ்கி அகதியாக இடம்பெயர மண்கடத்தும் கும்பலும் அதற்கு உடந்தையான அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் துணை புரிகின்றார்கள்,இதுவரை இந்த பகுதியில் இவ்னவாறன குற்றச்செயல்களில் ஈடுபடுவர் வாகனத்தின் விபத்தில் எத்தனையோ பேர் உயிரிழந்துவிட்டார்கள்,இன்னும் மண்கடத்தல் குறைந்த பாடில்லை.

நன்றி

முகப்பக்கம்

Image may contain: one or more people and nightNo photo description available.No photo description available.