யாழ் இந்துக்கல்லுாரி அதிபர் விஜிதா மில் முதலாளியிடமே மீற்றர் வட்டி பெற்றார்!! அதிர்ச்சித் தகவல்கள்
விஜிதா மில் முதலாளி யாழ் மாவட்டத்தில் பெரும் கேவலமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் இவனிடம் மீற்றர் வட்டி பெற்று அதன் கடனை அடைக்க முடியாமலே யாழ் இந்துக்கல்லுாரி அதிபர் திண்டாடியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் பரவி வருகின்றனர். குறித்த மில் முதலாளி ஆவா குழு உறுப்பினர்களையும் சில பொலிஸ்காரா்களையும் தன்வசப்படுத்தி வைத்திருந்து அவர்களின் உதவியுடன் பலருக்கு சினிமாப் பாணியில் மீற்றர் வட்டி கொடுத்து வருவதாகவும் அதன் பின்னர் அந்த பணத்தை கட்ட முடியாமல் திண்டாடுபவர்களை தரக்குறைவான முறையில் ஏசி அச்சுறுத்தி எப்பாடுபட்டாவது அவர்களிடமிருந்து பணத்தையும் வட்டியையும் கறந்து விடுவதாகவும் பொதுமக்கள் தரப்பிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இது தொடர்பாக சட்டத்துறையினர் நீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இணுவில் பத்திரகாளிஅம்மன் கோவில் அருகில் பிரசாத் என்ற குறித்த விஜிதா மில் முதலாளி முன்னர் செக்குறுட்டிகாட் வேலை செய்து வந்ததாகவும் அதன் பின்னர் வட்டித் தொழில் செய்து யாழ் மாவட்டத்தில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிகளை தம்வசப்படுத்தி பலரை அச்சுறுத்தியதுடன் இராணுவ உயரதிகாரிகளும் தன்னுடன் உறவு வைத்துள்ளார்கள் எனவும் தெரிவித்துவந்துள்ளான்.

