புதினங்களின் சங்கமம்

நீராடும் போது கடலில் மூழ்கி உயிரிழந்த இரண்டு இளைஞர்கள்

பெந்தோட்டைக்கு சுற்றுலா வந்த ஒரு குழுவினர் பெந்தோட்டை சிறுவர் பூங்காவுக்கு அருகில் கடலில் நீராடிய போது இரு சிறுவர்கள் அலையில் சிக்குண்டு அள்ளுண்டு சென்ற நிலையில் ஒரு இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றய தேடும் பணி முன்னெடுக்கப்படுகிறது.
பேருவளை பகுதியை சேர்ந்த 29 மற்றும் 24 வயதான இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.