புதினங்களின் சங்கமம்

யாழில் உடையார் இடுப்பில் சலங்கை கட்டி உடலுறவு! தேசியபுலனாய்வுத்துறை செல்லா என்ன பழக்கம் இது? வீடியோ!!

யாழ் நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாலைப் பகுதியில் உள்ள குடவத்தை, மற்றும் கலிகை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாழ்பவர்களில் குறிப்பிடத்தக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மணல் கடத்தல் மற்றும் மாடு கடத்தல், கொள்ளை, ரவுடித்தனம், போதைப்பொருள் பாவனை ஆகியவற்றில் ஈடுபடும் குற்றச் செயல் பின்னணி கொண்டவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த குற்றச் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் ிரதேசங்களில் வாழ்பவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றார்கள். இவ்வாறான குற்றப் பின்னணி உள்ளவர்களை கட்டுப்படுத்துவதறகு பொலிசார் எடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்கத் தக்கது.

ஆனால் வடமராட்சிப் பகுதியில் வசிக்கும் இலங்கை தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த செல்லா என அழைக்கப்படும் பிரதீப் துன்னாலை மற்றும் சில இடங்களில் குறித்த ஒரு குற்றக் கும்பலுக்கு ஆதரவாகவும் மற்றொரு குற்றக் கும்பலுடன் நட்புப் பேணி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

National Intelligence Bureau (NIB) என்று அழைக்கப்பட்ட இலங்கையின் தேசியபுலனாய்வுத்துறை 2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் SIS என பெயர் மாற்றம் பெற்றது. இந்த துறையில் இருப்பவர்கள் தங்களை ஒரு போதும் இனங்காட்டிக் கொள்ள மாட்டார்கள். விவசாய்பண்ணையாளர்களாகவும், வேறு சில சுய தொழில் செய்பவர்களாகவும் வடபகுதியில் குறித்த புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் தொழிற்படுகின்றார்கள்.

இந்தத் துறையில் உள்ளவர்களின் முக்கிய பணி தேசிய பாதுகாப்புக்கு குந்தம் விளைவிப்பர்களை அடையாளம் காண்பது, அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படும் அரசியல்வாதிகள், நாட்டுக்கு எதிராக பாரிய சதித்திட்டதில் ஈடுபடுபவர்கள் மற்றும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் அரசுக்கு எதிராக தொழிற்படும் ஊடகவியலாளர்களை கண்காணித்து அவர்கள் தொடர்பாக உயர் பீடத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தல் போன்றவையே இவர்களின் முக்கிய பணியாகும். குறித்த துறையில் இருப்பவர்கள் ஒரு போதும் சாதாரண குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய முடியாது. அத்துடன் சாதாரண அடிதடி மற்றும் அதனால் ஏற்படும் கொலைச் சம்பவங்களில் கூட இவர்கள் தலைப்போட முடியாது. அதனை மேற்கொண்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்துவதற்கும் இவர்களுக்கு அனுமதியில்லை.

இவர்கள் ஒரு ஒற்றர்கூட்டமாக இருந்து உயர் பீடத்திறகு தகவல்களை, அறிக்கைளை வழங்குவார்களே தவிர யாரையும் கைது செய்யும் அதிகாரம் இவர்களு்ககு கிடையாது.

ஆனால் நெல்லியடிப்பகுதியைச் சேர்ந்த செல்லா அழைக்கப்படும் தேசியபுலனாய்வுத்துறையைச் சேர்ந்த பிரதீப் உடையார் இடுப்பில் சலங்கை கட்டி உடலுறவு மேற்கொள்வது போல வடிவேலு பாணியில் தன்னை பகிரங்கமாக இனம் காட்டி அப்பகுதிகளில் செய்யும் லீலைகள் ஏராளம்.

23ம் புலிகேசி படத்தில் வடிவேலுக்கு வாய்த்த ஒற்றன் போல் செல்லா தேசிய புலனாய்வுத்துறைக்கு கிடைத்த ஒற்ற என கருதலாம்.

செல்லாவின் நேரடி பொஸ் அதாவது செல்லாவின் அதி உச்ச அதிகாரியாக நீண்ட காலம் SIS பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி (Major General Suresh Sallay) தற்போது சிறைக்குள் உள்ளார். 019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் பருத்திதுறை கற்கோவளம் கடற்கரையில் 100 கோடி பெறுமதியான கொக்கைன் பண்டல் பண்டலாக விசேட அதிரடிப்படையினரால் பிடிகப்பட்டிருந்தது. உண்மையில் இந்த கொக்கைன் எங்கிருந்து வந்தது. யார் இதைக் கொண்டு வந்தார்கள்? யாருக்கு கொண்டு வரப்பட்டது? விசேட அதிரடிப்படைக்கு தகவல் கொடுத்தது யார்? என்பன தொடர்பான முழுமையான அறிக்கை செல்லாவே தயாரித்தல் வேண்டும். அதே போல் வடமராட்சியில் தற்போதும் இந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தப்பட்டு வருகின்றது. வல்வெட்டித்துறையைச் சேர்நு்த முக்கிய நபர் அதில் நீண்டகால கடத்தல்காரராக உள்ளான். அது தொடர்பாக கூட செல்லாவுக்கு தகவல் தெரியாது. குறித்த பாரிய கடத்தல்காரர்களுடன் செல்லாக்கு அந்தரங்கத் தொடர்புகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

ஆனால் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தின் சிறுகுற்றத்தடுப்பு பிரிவால் மேற்கொள்ளப்பட வேண்டிய சிறிய சிறிய விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்துக்கும் செல்லா வடிவேலு பாணியில் மூக்கை நுழைத்து திருவிளையாடல் புரிந்து வருகின்றான்.

தற்போது SIS பணிப்பாளராக உள்ள டி.ஐ.ஜி தம்மிக்க பிரியந்தவுக்கு செல்லா தனது பகுதியில் மண் டிப்பரை பிடித்துள்ளேன் என அறிக்கை அனுப்பியிருந்தால் பச்சை துாசணத்தால் அவரிடம் ஏச்சு வாங்கியிருப்பான்… ஏனெனில் அவனது வேலை அதுவல்ல..

அண்மையில் நிறை வெறியில் தனது நெல்லியடி நண்பர்களுடன் இருக்கும் போது செல்லாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பு வந்தவுடன் செல்லா எழுந்து சற்றுத் தொலைவில் நின்று கதைத்து விட்டு வந்தானாம். வந்த பின் நண்பர்களுக்கு சொன்னானாம் ”என்னோட யாரு கதைத்தது தெரியுமோ? அனுரா தான் கதைத்தவர். வடமராட்சி நிலை எப்படி போகுது. சுமந்திரனுக்கு செல்வாக்கு இப்பவும் இருக்குதோ” என்று தன்னை ஜனாதிபதி அனுரா கேட்டதாக நண்பர்களுக்கு கூறியுள்ளான் செல்லா…. அதை உண்மை என்று நம்பிய அவனது நண்பனான ஒரு வெங்காயம் மற்றொரு நாள் இன்னொரு இடத்தில் நிறைவெறியில் நின்று செல்லாவுக்கு கோல் பண்ணி மற்றைய நண்பர்களுககு செல்வாவின் பெருமையை உலகறிய வைக்க முயன்றானாம்….

செல்லா ஏன்டாப்பா இப்படி தேசியபுலனாய்வுத்துறையை சிரிப்பு பொலிஸ் ரேஞ்சுக்கு கொண்டுவர முற்படுகின்றாய்.உன்னால் ஏனைய புலனாய்வு அதிகாரிகளும் வெட்கத்தில் உள்ளார்கள். புரியுமா உனக்கு?

ஜனாதிபதி கோல் எடுத்து உரையாடிய செல்லா கறுப்பு சேட்டுடன் நடுவில் நிற்பவர்…  சுற்றி நிற்பவர்கள் அவர் கூறவதை அப்படியே நம்பும் நட்புகள்…..

அப்புராசா ஓடிப்போய் சைபர் கிறைம்,
குற்றப்புலனாய்வு பிரிவு..அது இது, வம்பன் பயங்கரவாதி என்று கூறி  முறையிட்டு பேஸ்புக்கில் பதிவிடும் உ ன்னைப் பற்றிய பதிவுகளை நீக்க செய்யாதே. அப்புறம் வம்பனில் பல வருசங்களுக்கு நீ தலைப்பு பகுதியில் வைக்கப்படுவாய்….. 

No photo description available.

இங்கு வீடியோவில் வருபவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களாக இருக்கலாம். எந்தக் கள்ளனும் உண்மையை ஒத்துக் கொள்ளமாட்டான். அத்துடன் தன்னைக் காப்பாற்ற பச்சைப் பொய்களைக் கூறுவான். அதே வேளை இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குடும்பமாகவே அதனை மேற்கொள்வதில் கில்லாடிகள். அதே நேரம் இவர்களுக்கு ஒரு சட்டத்தரணி அளவு சட்டம் தெரியும். எப்படித் தப்பித்துக் கொள்ளலாம் என இவர்கள் கற்றுத் தேர்ந்தவர்கள். ஆகவே இவர்களின் பேட்டிகள் பொய்யானதாகவோ அல்லது உண்மையானதாகவோ இருக்கலாம். நாம் பொலிசாரை குற்றம் சொல்லவில்லை. ஆனால் அந்த செல்லாக் குட்டி செய்யும் அட்டகாசத்தை தான் குறைத்துக் கொள்ளம் படி கேட்கின்றோம். 

செல்லா உண்மையில் ஒரு கீறோ என்றால் கோடிக்கணக்கான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான தகவல்களை ஆதாரத்துடன் மேலிடத்திற்கு அனுப்பு …. உன்னையும் நாங்கள் கதாநாயகன் ஆக்குவோம்….