கூட்டமைப்புக்கு 3 ஆசனங்கள்!! சுமந்திரன், சிறிதரன், சித்தார்தன் தவிர ஏனையோர் அவுட்!!
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 3 ஆசனங்கள்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஓர் ஆசனம் கிடைத்துள்ளது. சுமந்திரன், சிறிதரன், சித்தார்தன் தவிர ஏனையோர் அவுடாகவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மூவரும் விருப்பு வாக்குகளில் முன்னலையில் நிற்பதாகத் தெரியவருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 113,000
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 55,000
சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 49,000
ஈ.பி.டி.பி. – 45,000
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 35,000

