யாழ். ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..(Photos)
யாழ்.ஆாியகுளம் சந்திக்கு அருகில் ரயிலில் மோதி இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாி ழந்துள்ளாா். இந்த விபத்து இன்று மாலை 6.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.காங்கேசன்துறையிலிருந்து யாழ்.மத்திய ரயில் நிலையம் நோக்கி வந்த ரயில் மோதியே குறித்த இளைஞன் உயிாிழந்துள்ளான்.
ஏனைய தகவல்களுக்கு கீழே உள்ள இனைப்பை அழுத்திப் பாருங்கள்…
https://vampan.net/?cat=28
இந்த சம்பவம் விபத்தா? தற்கொலையா? எனத் தெரியவில்லை. குறித்த நபர் தற்கொலை செய்து கொள்ளவே பாய்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன….
சடலத்தில் காணப்படும் உடை பாதுகாப்பு உத்தியோகத்தர் உடையுடன் ஒத்ததாக காணப்படுவதாகவும் ரயில் வரும் போது குறித்த நபர் பாய்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக யாழ் புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



