புதினங்களின் சங்கமம்

யாழ் மல்லாகத்தில் ரயில் மோதி ஒருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற தொடருந்து விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   குறித்த சம்பவம் இன்று (18.11.2025) காலை யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.  காங்கேசன்துறையிலிருந்து ஓமந்தை நோக்கி சென்ற யாழ். ராணி தொடருந்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.  இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.