புதினங்களின் சங்கமம்

யாழில் மோட்டுச் சயிக்கில் வாங்கிக் கொடுத்து திட்டமிட்டு காவாலிப் பிள்ளைகளைக் கொலை செய்யும் பெற்றோர்!! சாரங்கனைக் கொன்றது யார்? அதிர்ச்சித் தகவல்கள்

இன்று காரைநகரில் பேய் வேகத்தில் மோட்டார் சைக்கிள் ஓடி காரைநகர் காரைமத்தியை வதிவிடமாக கொண்ட கிஸ்னராசா சாரங்கன் என்ற காவாலி பேய் உலகத்திற்கு போயுள்ளான். இந்த பேயன் அதி வேகமாகப் போய் பனையுடன் மோதியதால் பேயனும் பேயனுடன் போனவனுமே பாதிக்கப்பட்டார்கள். இவர்கள் போன வீதியில் யாராவது ஒரு அப்பாவி எதிரே வந்து அந்த அப்பாவியுடன் மோதியிருந்தால் அந்த அப்பாவி பலியாகியிருந்தால் இந்தப் பேயனால் இன்னொரு உயிர் தேவையில்லாது போயிருக்கும். இவனும் இவனுடன் சென்ற மற்றைய பேயனும் எதற்காக அந்த வேகத்தில் ஓடினார்கள்? ஏதாவது தொழில் பார்த்து இந்த மோட்டுச்சயிக்கிளை வாங்கியிருப்பார்களா? ஒன்றில் போதைப்பொருள் விற்றிருப்பார்கள்… அல்லது லீசிங்கில் வாங்கிய பின் காசு கட்டுவதற்காக வீதிகளில் போனவர்களின் சங்கிலிகளை அறுத்திருப்பார்கள்….

ஒழுங்காக வேலை வெட்டிக்குப் போய் உழைத்து குடும்பப் பொறுப்புடன் இருக்கும் இளைஞர்கள் ஒரு போதும் இவ்வாறான மோட்டுச்சயிக்கிளை வாங்கி பேய் வேகத்தில் ஓடித்திரிய மாட்டார்கள். தெருப்பொறுக்கிகளுக்கு இவ்வாறா மோட்டுச்சயிக்கிள்கள் வாங்கிக் கொடுப்பவர்கள் யார்? இவர்கள் வீட்டில் இருந்தால் எமக்கு உபத்திரம் என நினை்தது இந்தக் காவாலிகளின் பெற்றோரே இவ்வாறான மோட்டுச்சயிக்கிள்களை வாங்கிக் கொடுத்து அவர்களை கொலை செய்கின்றார்களா?

 செத்துப் போனவனை இப்படி கேவலமா எழுதுகின்றீர்களே என நீங்கள் நினைத்து கோபப்படலாம். கெட்ட வார்த்தைகளால் எம்மை திட்டலாம். திட்டுங்கள்… திட்டிக் கொண்டே இருங்கள்….. வேகமாக ஓடி தேவையில்லாது உயிரை்ப போக்கும் ஒவ்வொரு காவாலிக்கும்  இவ்வாறுதான் பதிவு வெளியிடுவோம். அத்துடன் அவ்வாறு இறந்தவர்களின் பெற்றோரின்புகைப்படங்கள் அகப்பட்டாலும் அதையும் வெளியிட்டு பதிவிடுவோம்… 

வேள்விக்கு நேர்ந்து விட்ட கிடாய் ஆடுக்கு சோடனைகள் செய்து விட்டிருப்பதைப் போல விட்டு போட்டோ எடுத்து மகிழ்ந்த இவனது உறவுகளைப் போல் வேறு யாராவது இருந்தால் இப்போதே ஆயத்தமாக இருங்கள்… உங்கள் மகனும் இவ்வாறு எம்மால்

புகழப்படுவான்….நன்றி… வணக்கம்…  

May be an image of scooter, motorcycle and text