புதினங்களின் சங்கமம்

கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் உல்லாசமாக இருந்த 4 ஆசிரியைகளும் உடனடி பணி நீக்கம்! எப்படி உல்லாசமான இருந்தார்கள்!! முழு விபரம்!

இவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட அந்தரங்க காணொளி அழைப்புகள் (Video Calls) மற்றும் காட்சிகள், அந்த மாணவரின் நண்பர் ஒருவரால் சமூக ஊடகங்களில் கசியவிடப்பட்டுள்ளன.​

இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் இடைநீக்கம்-முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நான்கு ஆசிரியைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் பெரும் அதிர்ச்சி சம்பவம்!! 4 ஆசிரியைகளுடன் பிரபல பாடசாலை மாணவனின் உல்லாசக் காட்சிகள் வெளியாகின! வீடியோ

​பணப் பரிமாற்ற சந்தேகம்-அந்த மாணவரிடமிருந்து ஆசிரியைகள் பணத்தைப் பெற்றுக்கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் கல்வி அமைச்சின் ஒழுக்காற்றுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.​

சைபர் குற்றத்தடுப்பு பிரிவு-காணொளிகள் கசிந்த விதம் மற்றும் அதனைப் பரப்பியவர்கள் குறித்து காவல்துறையின் சைபர் குற்றத்தடுப்புப் பிரிவினர் தனி விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.​ நாட்டின் முன்னணி பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களின் இத்தகைய ஒழுக்கமற்ற செயல் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.