Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியில் தலைதெறிக்க ஓடி தலைகீழாக கவிழ்ந்த வான்!! 3 பேருக்கு நடந்த கதி!வீடியோ

கிளிநொச்சியில் தலைதெறிக்க ஓடி தலைகீழாக கவிழ்ந்த வான்!! 3 பேருக்கு நடந்த கதி!வீடியோ

கிளிநொச்சி நோக்கி பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து குடமுருட்டி பாலத்தில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை 9.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் தலை கீழாக கவிழ்ந்த வேன்; பயணித்தவர்களின் நிலை என்ன! | A Van Lost Control An Accident In Kilinochchi

விபத்திற்குள்ளான குறித்த வாகனத்தில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

GalleryGalleryGallery