வவுனியா சிவானந்தா வித்தியாலய ரீச்சர் மாணவிகளுடன் சினிமாப் பாட்டுக்கு குத்தாட்டம்!! அதிகாரிகளுடன் படுத்தெழும்பவா? வீடியோ
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்
குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட ஆசிரியை; வவுனியாவில் ஆசிரியைகளால் எல்லை மீறி போடப்படும் குத்து டான்ஸ்
கல்வி அமைச்சர் அவர்களுக்கு
அருவிதோட்டம் சிவானந்தா வித்தியாலயம் மெனிக்பாம் செட்டிகுளம் பாடசாலையில் ஒரு ஆசிரியர், பள்ளியில் உள்ள சிறிய குழந்தைகளை பயன்படுத்தி TikTok-ல் தரமற்ற மற்றும் பொருத்தமற்ற தமிழ் பாடல்களுடன் வீடியோக்கள் வெளியிடுவது குறித்து இந்த புகாரை தெரிவிக்கிறேன்.
ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து நல்ல ஒழுக்கம், பண்பு மற்றும் சமூக பொறுப்பையும் கற்றுத் தர வேண்டியவர். ஆனால் இவ்வாறான சமூக ஊடக செயல்பாடுகள் குழந்தைகளின் மனநிலையையும் நடத்தையையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
பள்ளி சூழல் மற்றும் ஆசிரியர் பதவி சமூக ஊடக பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படக் கூடாது. இது ஆசிரியர் தொழிலின் மரியாதைக்கும், கல்வி நோக்கத்திற்கும் எதிரானதாகும்.
ஆகையால், குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் உடனடியாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மற்றுமொரு சமூகவலைத்தளப் பதிவு
இவ்வாறு ஆசிரியைகள் குத்தாட்டம் போடுவது கல்வி அதிகாரிகளை கவர்ந்திழுத்து அவர்கள் மூலம் அற்ப சலுகைகள் பெற்று அவர்களுடன் உடலுறவு கொள்வதற்காகவே. இவ்வாறான ஆசிரியைகளுக்கு ஒரு போதும் விசாரணை நடைபெறாது. ஏனெனில் கல்வி அதிகாரிகள் அந்த விசாரணைகளை ஏற்கனவே குறித்த ஆசிரியைகளின் சேலைக்குள் புகுந்து பார்த்து தீர்ப்பும் கொடுத்து விட்டார்கள்.

