புதினங்களின் சங்கமம்

யாழில் யது என்ற இந்தக் காவாலி செய்யும் கொடுமைகள்!

இது சமூகவலைத்தளப் பதிவாகும்

யாழ்.மல்லாகம் நரிசுட்டி பகுதியை சேர்ந்த யது என்று அழைக்கப்படும் காவாலி பல சட்ட விரோத செய்யற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக பலர் அறியத்தந்துள்ளனர்.

இவர் போதை மாத்திரை பாவனை மற்றும் விற்பனை செய்தல் என்பவற்றுடன் பெண்களுடன் முறையற்ற தொடர்புகளை பேணி வருகிறார். இவருக்கு நீதிமன்ற வழக்குகள் பல உள்ளன. தன்னை வாள் வெட்டு கனி குழு என்று அடையாளப்படுத்தி இந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன் கந்து வட்டி தொழில் செய்து வருவதுடன் வட்டி வழங்க முடியாதவர்களை அடித்து துன்புறுத்தியும் வருகிறார்.

சுன்னாகம் பகுதி துணிக்கடை தொழில் புரியும் ஒருவரை வட்டி வழங்கவில்லை என்று கூறி துணி வெட்டும் கத்தரிக்கோலை பறித்து அவரை குத்த முயன்றுள்ளார். இவர் அளவெட்டி கனி என்பவரின் பெயரை பாவித்து இந்த செயல்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதால் இவர் தொடர்பான தகவல்களை வழங்கலாம்.