புதினங்களின் சங்கமம்

தொடர்ந்தும் ரிஷாட்டின் விளக்கமறியல் நீடிப்பு! தொடர்ந்தும் ரிஷாட்டின் விளக்கமறியல் நீடிப்பு!

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அவரை எதிர்வரும் 08 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.