யாழில் அஜந்தினியின் காதல் வலையில் வீழந்து சொத்தை இழக்கும் நகைக்கடைக்கார்!!
சமூகவலைத்தளத்தில் அனுப்பபட்ட தகவலை இங்கு தந்துள்ளோம்…
யாழ் நாவாந்துறை மண்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த அஜந்தினி என்பவள் பல நகைக்கடை முதலாளிகள் மற்றும் வர்த்தகர்களை மயக்கி ஏராளமான பணத்தை கொள்யைடித்துள்ளதாகத் தெரியவருகின்றது. வடமராட்சிப் பகுதியில் 2 திருமணங்கள் செய்து அவர்களைக் கைவிட்டு விட்டு தற்போது மண்பிட்டியிலும் ஒருவனுடன் வாழ்ந்து வந்த நிலையில் அவனையும் கைவிட்டுவிட்டு தற்போது பணக்கார வர்த்தகர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளைக் குறி வைத்து பணம் கறந்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. வர்த்தகர்களுடன் படுத்தெழும்பிய பின்னர் தான் உங்களால்தான் கர்ப்பமாகியுள்ளதாகத் தெரிவித்து அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்து அவர்களிடமிருந்து பணத்தை கறந்து வருவதாகவும் பணக்கார சிறுவர்களையும் தனது வலையில் வீழ்த்தி பணம் கறந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவளுக்கு சில பொலிஸ் உத்தியோகத்தர்களுடனும் தொடர்புள்ளதாகவும் அவர்களின் துணையுடனேயே வர்த்தகர்களை அச்சுறுத்தி பணம் கறந்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.




