புதினங்களின் சங்கமம்

யாழ் DMI ரியூசன் முதலாளிக்கு சீனி வருத்தம் கூடிவிட்டதா? பாலியல் துஸ்பிரயோகம் திட்டமிடப்பட்ட சதியா?

உடுவில் மகளீர் கல்லுாரியில் கற்பித்து அங்கிருந்து துரத்தப்பட்டதாகக் கூறப்படும் சாம் அவர்கள் தற்போது கடும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு மனநிலை குழம்பிய நிலையில் பல வீடியோக்களை வெளியிட்டு வருவதாக சமூகவலைத்தளங்களில் அவருக்கு எதிராக பதிவுகள் வெளியாகி வருகின்றது. எந்த ஒரு விடயம் தொடர்பாக தனது சமூகவலைத்தளத்தில் வீடியோ கருத்துக்களை பதிவு செய்யும் போதும் சுத்திச் சுத்தி சுப்பரிட கொல்லைக்குள்ள வாறது போல பாடசாலையில் நடப்பதையும் குறிப்பிட்டு வருகின்றாராம். சாம் அவர்களைப் பற்றி உடுவில் பாடசாலை வட்டாரத்துடன் நெருக்கமாயிருப்பதாக எம்மால் கருதப்படும் ஒருவரால் எமக்கு அனுப்பப்பட்ட தகவல்களை நாம் அப்படியே இங்கு தந்துள்ளோம். அவர் மேலும் பல தகவல்களை எமக்கு அனுப்புவதாக கூறியுள்ளார். இந்த தகவல்களில் ஏதாவது தவறுகள் அல்லது மறுப்புக்கள் இருப்பின் சாம் அவர்கள் எமது [email protected] எனும் முகவரிக்கு தனது மறுப்புக்களை அனுப்பலாம்.

பாலியல் துஸ்பிரயோகம் என்ற பழியை திட்டமிட்டு சுமத்தினாரா DMI நிர்வாகி டானியல் Sam?

ஒருவரை வீழ்த்த முடியவில்லை என்றால் அவரை வீழ்த்துவதற்கு பயன்படுத்தும் ஆயுதம் தான் அவருக்கு எதிரான விமர்சனம். அதிலும் பாலியல் ரீதியாக தொல்லைகள் புரிந்தவர் என்று விமர்சிப்பதன் மூலம் ஒருவரை மிக இலகுவில் விழுத்த முடியும். அவ்வாறாக வீழ்த்தப்பட்டவர்தான் உடுவில் மகளீர் கல்லூரியின் கணக்கீட்டு ஆசிரிய இ.ரமணன். அடிப்படையில் க.பொ.த.உயர்தரத்தில் பல்கலைக்கழக அனுமதி பெறாத D. Sam கணக்கீட்டுப்பாடத்தில் அதீத ஆர்வம் கொண்டமையால் தனியார் வகுப்புக்களை ஆரம்ப காலங்களில் நடாத்தி அதன் மூலம் கிடைக்கப்பெற்ற வாய்ப்பினைப் பயன்படுத்தி உடுவில் மகளீர் கல்லூரியில் கணக்கீட்டு ஆசிரியராக 2000 ஆம் ஆண்டளவில் இணைந்துகொண்டார். இவரிடம் கணக்கீட்டுப்பாடத்தினை கற்கும் மாணவர்கள் வேறு எந்த ஆசிரியர்களிடமிருந்து கணக்கீட்டுப் பாடத்தினைக் கற்க கூடாது என்பது முட்டாள் sam இனுடையகொள்கையாகும். பல ஆண்டு காலமாக உடுவில் மகளி கல்லுரியில் கல்வி கற்பித்த D. Sam அப்பாடசாலையின் பொருளியல் பாட ஆசிரியருடன் ஏற்பட்ட பிணக்கொன்றின் காரணமாக அப்பாடசாலையிலிருந்து விலகி பாடசாலைக்கு எதிராக வழக்கு ஒன்றினைத் தொடுத்ததோடு பொருளியல் பாட ஆசிரியர் தன்னிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டுமென்று வேண்டுகோளொன்றையும் விடுத்திருந்தார். இதெல்லாம் நடக்கிற காரியமோ? அவர்ட ஆசைய பார்த்தியளோ. அந்த வழக்கானது தற்போதும் நிலுவையிலுள்ளது. இவ்வாறிருக்க D. Sam கணக்கீட்டுப்பாடத்திற்கு ஆசிரியராக திரு. கருணைதாஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். பின்னர் சிறிது காலத்தில் D. Sam இனுடைய தொடர்ச்சியான அழுத்தத்தால் அவர்விலகிச்செல்ல வேறு ஆசிரியரான திரு தேவதாஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். அவரையும் தொடர்ச்சியாக கிண்டலும் கேலியும் செய்த வண்ணம் இருந்தார். அதாவது ‘கிளடு ஒன்றை படிப்பிக்க கொண்டுவந்து விட்டிருக்கு’ இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி அவரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி பாடசாலையை விட்டு விரட்டியிருந்தார். இதன் பின்னர்தான் கணக்கீட்டு ஆசிரியராக இதயராசா ரமணன் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இதயராசா ரமணன் யார் என்பது பற்றிப் பார்ப்போம்.

இவர் 28 வயதுடைய இளைஞன் ஆவார். இவர் யாழ்ப்பானப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பட்டப்படிப்பினை முடித்ததுடன் (BBA – Specilization in Acc), Master of Business Administration இனை யாழ்பாணப் பல்கலைக்கழகத்திலும் Master of professional Accounting இனை ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து வருகின்றார். இவர் 2013 ஆம் ஆண்டு உயர்தர வர்த்தகப் பிரினில் 3A சித்திகளைப் பெற்றுக்கொண்டதுடன் 2013 ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியிலிருந்தே உயர்தர மாணவர்களுக்குரிய தனியார் வகுப்புக்களையும் நடாரத்த ஆரம்பித்திருந்தார். ஆரம்ப காலத்தில் கணக்கீடு, பொருளியல் மற்றும் வணிகம் ஆகிய மூன்று பாடங்களையும் கற்பித்து வந்ததோடு பிற்காலங்களில் கணக்கீட்டுப்பாடத்தினை மட்டும் கற்பித்து தனக்கான ஒரு இடத்தினையும் பெற்றிருந்தார்.

ஆசிரியர் இ. ரமணன் அவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களிலுள்ள உயர்தர வித்தகப்பிரிவு மாணவர்களுக்கு நேரடியாகச் சென்று கணக்கீட்டுக் கருத்தரங்கினையும் நடாத்தி வந்தார் என்பதும் அறியக்கூடிய விடயம். இவ்வாறிருக்க 2020 ஆம் ஆண்டு பட்டம் பெற்று பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய ஆசிரியர் இ. ரமணன் யாழப்பாணப்பல்கலைக்கழகத்தில் நிதிக்கிளையில் முகாமைத்துவப் பயிலுனராக இணைந்துகொண்டார். இக்காலத்தில் corona virus இன் தாக்கம் அதிகம் என்பதால் அனைத்து வகுப்புக்களும் ணுழழஅ ஊடாகவே மேற்கொள்ளப்பட்டது. இத்தருணத்தில் தான் மேலும் பிரபல்யமடைந்திருந்தார். இவர் Zoom ஊடாக AAT, CA, A level, External Bcom, External BBM,Micro Finance போன்ற கற்கை நெறிகளுக்கு தனியார் வகுப்புக்களை ஆரம்பித்து தொடர்ச்சியாக நடத்திச்சென்று அதிக இலாபமீட்டியதால் பல்கலைக்கழக முகாமைத்துவ பயிலுனர் காலத்தினை முடித்துக்கொண்டு தனியார் வகுப்புக்களில் கவனம் செலுத்தினார்.

ஆசிரியர் இ.ரமணன் உடுவில் மகளீர் கல்லூரிக்கு இணைந்துகொண்ட விதம்

உடுவில் மகளி கல்லூரிக்கு கணக்கீட்டு ஆசிரியர் தேவைப்படுகிறார் என்பதனை நிர்வாகத்தின் மூலம் அறிந்துகொண்ட பேராசிரியர் ஒருவர் கணக்கீட்டுப்பாடத்திற்கு மிகப்பொருத்தமானவர் இரமணன் என்பதையும் முன்மொழிந்திருந்தார். இதன்பின்னர் Ms.P.S.Jebartnam அவர்கள் இ ரமணனை பாடசாலைகு வரவழைத்து நேர்முகத்மகத்தேர்வினை முடித்த பின்னர் பாடசாலையில் இணைத்துக்கொண்டார்.

ஆசிரியர் இ.ரமணனுக்கும் D.Sam க்குமான தொடர்பு

2011 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டுவரை DMI கல்வி நிறுவனத்தில் D.Sam இனுடைய மாணவனாக வணிகப்பிரிவில் கல்வி கற்றதுடன் 3A சித்திகளையும் பெற்றிருந்தார்.

ஆசிரியர் இ.ரமணனுக்கும் D. Sam க்கும் பிணக்கு உருவான விதம்.

2022.11.09 அன்று முன்னைய நாள் அதிபர் Ms.P.S.Jebartnam அவர்களால் பாடசாலைக்கு வரவழைக்கப்பட்ட ஆசிரியர். இரமணன் அவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் இணைத்துக்கொள்ளப்பட்டார் என்ற செய்தியினை அப்பாடசாலையிலுள்ள தனக்கு நெருக்கமான ஆசிரியை ஒருவர் மூலம் அறிந்துகொண்ட D. Sam அவர்கள் அவசர அவசரமாக ஆசிரியர். இ.ரமணனுக்கு phone செய்திருக்கிறார். ஆனால் அவருடைய அழைப்பிற்கு பதில் வழங்காத காரணத்தால் மீண்டும் D. Sam அவர்கள் ஆசிரியர். இ.ரமணனின் whatsapp இலக்கத்திற்கு தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு voice message ஒன்றினை அனுப்பியிருந்தார். இதனை பார்த்த ஆசிரியர் இ.ரமணன் D. Sam இனைத் தொடர்புகொண்ட போது D. Sam இனால் கூறப்பட்ட விடயங்கள்.

01) பாடசாலையில் பிரச்சினை இருக்கிறது. நீங்கள் அங்கு செல்வது நல்லதாக எனக்குத் தெரியவில்லை.

02) நீங்கள் என்னிடம் கற்றிருக்கிறீர்கள். என்னுடைய சொல்லை மீறி நீங்கள் செல்வது சரியில்லை.

03) நீங்கள் படிப்பிக்கச் சென்றால் ஒரு 10 நாள் கூட உங்களால் அங்கு படிப்பிக்க முடியாது.

04)  நீங்கள் அங்கு படிப்பிக்கச் சென்றால் நீதி மன்றத்திற்கு வரவேண்டிய நிலமைகள் உருவாக்கப்படும்.

05) எனக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. இடையில் நீங்கள் பாடசாலைக்குச் சென்றால் என்னுடைய வழக்கில் உங்களையும் இணைத்துக்கொள்வேன். ஆகையால் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.

ஆசிரியர் இ.ரமணன் இன் பதில்

சேர், நான் உங்கள்ட்ட படிச்சிருக்கன். இது எனக்கு கிடைச்ச ஒரு சந்தர்ப்பம், உங்களுக்கும் பாடசாலைக்கும் இருக்கும் பிரச்சினைக்குள் என்னைத் தொடர்புபடுத்த வேண்டும். எதுக்கும் நான் பாடசாலைக்கு சென்று நிலமையைப் பார்த்துவிட்டு யோசித்து முடிவெடுக்கிறேன்.

அடுத்த நாள் பாடசாலைக்கு சென்று கற்பித்தலில் ஈடுபட்டு வீடு திரும்பிய பின்னர் D. Sam இடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஆசிரியர் இரமணன் பதில் வழங்காத காரணத்தினால் மீண்டும் மிரட்டும் தொனியில் whatsapp voice message ஒன்று அனுப்பப்பட்டது. இதன்பின்னர்தான் கடுமையான கோபமடைந்த D. Sam முழுமையாக ஆசிரியர் இ.ரமணனை எதிர்த்துக்கொண்டார்.ஆசிரியர் இ.ரமணன் நிரங்தர ஆசிரியராக நியமிக்கப்பட்டதன் பின்னணி

2022.11.09 ஆம் திகதி அன்று பாடாபமையில் தற்காலிக கணக்கீட்டு ஆசிரியராக இணைந்துகொண்ட பின்னர் 01.03.2023 இலிருந்து நிரந்தர ஆசிரியராக இணைத்துக்கொள்ளப்பட்டார். அதாவது தற்காலிகமாக இணைந்துகொண்டதிலிருந்து மீட்டத்தட்ட மூன்றரை மாதங்களின் பின்னர் கற்பித்தல் செயற்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டு Board members இன் தீர்மானத்தின்படி நிரந்தா ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

D. Sam இன் பழிவாங்கல்களும் அவற்றின் ஆரம்பமும்.

கணக்கீட்டு ஆசிரியராக இணைந்துகொண்ட போது தொலைபேசியில் மட்டமே மிரட்டல்களை மேற்கொண்ட D. Sam பின்னர் முகவரியடப்படாத மிரட்டல் கடிதங்களையும் நொடர்ச்சியாக ஆசிரியர் இ.ரமணனுகும் பாடசாலை அதிபருக்கும் அனுப்பியிருக்கிறார். ஆசிரியர் இரமணன் பாடசாலையில் நிரந்தரமாக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் பாடசாலைக்குள் நுழைய முடியாது என்பதனை நன்கு உணர்ந்த D.Sam முற்றுமுழுதாக மீண்டெழ முடியாத குற்றச்சாட்டு ஒன்றினை ஆசிரியர் இரமணன் மீது சுமத்தி அவரைப் பாடசாலையை விட்டு துரத்துவதற்கு திட்டம் தீட்டியிருந்தார். இதன்பிரகாரம் தயாரிக்கப்பட்ட ஆயுதம்தான் ஆசிரியர் இ. ரமணன் பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றார் என்கின்ற குற்றச்சாட்டு,

தற்போதும் பாடசாலையில் D. Sam இற்கு ஆதரவாக ஒரு சில ஆசிரியர்கள் செயற்பட்டு வருவதனை அறிய முடிகிறது. இவ்வாறிருக்க அப்பாடசாலையில் 2024 ஆம் பிரிவின் கல்வி கற்கின்ற ஜயர் சமூகத்தினைச் சேர்ந்த மாணவி ஒருவர் D.Sum இற்கு ஆதரவாக இருக்கக் கூடிய ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கின்றார். அந்த ஐயர் சமூகத்தைச் சேர்ந்த மாணவியுடன் நெருங்கிய தொடர்பினை D.Sam உம் அவர்களுடைய ஆதரவாளர்களும் தொடர்ச்சியாகப் பேணி வந்ததுடன் ஆசிரிய இரமணனின் வகுப்பில் நடைபெறும் அனைத்து விடயங்களையும் அன் மூலமே தெரிந்து கொண்டார்கள். அத்தோடு ஆசிரியர் இரமணனுக்கு நிரந்தரம் கிடைத்த பின்னர் குறித்த ஐயர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி மூலமாக indecent behavior of the teacher என்ற தலைப்பின் கீழ் ஆசிரியர் இரமணனுக்கு எதிரான கடிதம் ஒன்றினை அதிபருக்கு வழங்க வைத்ததுடன் ஆசிரியர் இரமணனினை மாற்றித்தரும்படியும் கேட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக மற்ற மாணவர்களிடம் விசாாரித்த போது ஏனைய மாணவர்கள் ஆசிரியர் இரமணனை பற்றி நன்றாக கூறிய காரணத்தால் அவரை மாற்ற முடியாது எனக் கூறியிருக்கிறார். இதனால் ஐயர் சமூகத்தினைச் சேர்ந்த மாணவியின் வீட்டிற்கு சென்ற D. Sam அப்பெண்னின் தந்தையுடன் உரையாடி பிள்ளையை பாடசாலையை மாற்றுமாறு கூறியதுடன் உங்களுக்கு தேவையான சகல உதவிகளையும் செய்து பிள்ளை

பல்கலைக்கழகம் சென்று படிக்கும் வரை ஈகல் செலவுகளையும் நானே பொறுப்பேற்கிறேன் என்று லியதும் உற்சாகமடைந்த தந்தை உடனடியாகவே பாடசாலைக்கு சென்று Leaving certificate ஐ பெற்றுக்கோண்டு வேறு பாடசாலையில் சேர்த்துள்ளார். இதன்மூலம் தனது முதலாவது இலக்கிளை அடைந்த D. Sam :உடனடியாக தனக்கு ஆதவராகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஆசிரியை ஒருவருடன் காரில் சென்று உதயன் பத்திரிகைக்கு பின்வருமாறு செய்தியை வழங்கியிருந்தா தொடர்ச்சியான பாலியல் தொந்தரவால் மாணவி இடைவிலகல்’

இதன்பின்னர் தான் திட்டமிட்ட சதியினை மெதுவாக அரங்கேற்ற முற்பட்டும் இறுதியல் ஆசிரியர் இரமணனை பாடசாலையை வீட்டு மாற்று முடியாமல் போயுள்ளது.

காரணம் தொடரும்….