புதினங்களின் சங்கமம்

யாழில் துரத்தி துரத்தி கொல்லப்பட்ட போதை வியாபாரி துடிக்க துடிக்க வீடியோ எடுத்த கேவலம்!! வீடியோ

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக்குழு உறுப்பு காவாலிக் கூட்டத்தைச் சேர்ந்த இருவரால் (( மேலும் இருவர் அங்கு வந்திருந்ததாக தெரியவருகின்றது) திருநெல்வேலிப்பகுதியில் துரத்தி்த துரத்தி கை,கால்கள் வெட்டப்பட்டு இரத்த பீறிட்ட நிலையில் தெருவில் துடித்துக் கொண்டிருந்த போதைப்பொருள் வியாபாரியை அப்பகுதியில் நின்றவர்கள் உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் எவரும் அவ்வாறு செய்யாது அவன் இரத்தம் வழிய கிடக்கும் போது வீடியோ எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் போதைப்பொருள் காவாலிகள் செய்யும் கொடூர செயற்பாடுகளை கண்டு குடாநாடே அதிர்ச்சியடைந்துள்ளது. இந்திய சினிமாக்களில் வரும் கொடூர காட்சிகள் போல் கண் யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் அதுவும் சன நெருக்கடி கூடிய பிரதேசத்தில் இருவர் ஒருவனை துரத்தி துரத்தி வெட்டிச் சாய்த்து விட்டு சாதாணமாகச் செல்கின்றார்கள் எனின் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புச் செயற்பாடுகள் என்ன நிலையில் உள்ளது? மக்கள் எந்த அளவுக்கு அச்சத்தில் உறைந்து போய் உள்ளார்கள்…

இவ்வாறான காவாலிகளைப் பிடித்து சிறைக்குள் அடைப்பதை விட என்கவுண்டர் மூலம் போட்டுத்தள்ளுவதே சிறப்பான செயல் என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளது…

FullSizeRender

யாழ் திருநெல்வேலியில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டவன் போதைப்பொருள் வியாபாரி நதியாவின் கணவனே!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!! வீடியோ