மலையக வெள்ள, மண்சரிவின் கோரக் காட்சிகள் சில!! பலர் பலி! பலரைக் காணவில்லை!!வீடியோ
ரெண்டபோலா பண்ணை மலை மண்சரிவில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளனர்..





பதுளை மஹிய்ங்கனை வீதி

மண்சரிவு வெள்ளத்தின் பின் பதுளை














பொடுமில்ல-மஹாவெல சாலையில் நிவாரண நடவடிக்கைகளும் மீட்புப் பணிகளும் முன்னெடுப்பு









வெள்ளம் வடிந்தோடிய நிலையில் காணப்படும் மன்னம்பிட்டிய நகரம்.




கம்பளை கெலிஓயா நகரின் இன்றைய நிலமை




