புதினங்களின் சங்கமம்

தாயும் தந்தையும் உயிரிழப்பு அவர்களது இரண்டு வயது குழந்தை உயிருடன் மீட்பு! Video

இயற்கையின் டிட்வா கோரத்தாண்டவத்தில் சிக்கிப்பிரிந்த தம்பதிகள். நுவரெலியா புரூக்சைட் சென்ஜோன்ஸ் தோட்டத்தை சேர்ந்த நிக்கலஸ்ராஜா அவரது மனைவி ஆகியோர் கடந்ந வியாழக்கிழமை (27.11.2025) அன்று மண்சரிவில் அடித்து செல்லப்பட்டனர். இந் நிலையில் அவர்களது இரண்டு வயது மதிக்கதக்க குழந்தை உயிருடன் அருகில் உள்ள தோட்டத்தில் மீட்கப்பட்ட நிலையில் தாயின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதுடன் நேற்றைய தினம் நிக்கலஸ்ராஜா அவரின்சடலமும் மீட்கப்பட்டுள்ளது. பெற்றோரை பிரிந்து தவிக்கும் பிஞ்சு குழந்தையுடன் தவிக்கிறது குடும்பம்..
May be an image of smiling and weddingNo photo description available.