வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட சந்திரமோகன் கனடாவில் தற்கொலை!!
வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட 58 வயதான சுப்பிரமணியம் சந்திரமோகன் எனும் 2 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் கனடாவில் தற்கொலை செய்துள்ளார். scarborough Oshawa பகுதியில் வசித்து வந்த குறித்த குடும்பஸ்தா் கடந்த 16ம் திகதி துாக்கில் தொங்கி மரணமாகியுள்ளதாக பொலிஸ்தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இவரது தற்கொலைக்கான காணம் தெரியவரவில்லை்.

