யாழ்ப்பாண நீதித்துறையை ஏமாற்ற முற்படும் ஊத்தைசேது!! பதுங்கியிருந்து செய்யும் திருகுதாளங்கள் இதோ!!
போலி இணையத்தளத்தை நடாத்தி பலரிடம் கப்பம் கோரியமை, யாழ்ப்பாண நீதிமன்றங்களை அவமதித்தமை, பாலியல் குற்றங்கள் புரிந்தமை ஆகிய குற்றங்களை மேற்கொண்ட யாழ் வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்தவனும் நோர்வேயில் வசித்துவருபவனுமாகிய ஊத்தைசேது என அழைக்கப்படும் நடராஜா சேதுரூபன் மேலும் மேலும் யாழ்ப்பாண நீதித்துறையை அவமதித்து வருகின்றான்.
பருத்தித்துறை நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை வழங்கப்பட்டு பொலிசாரால் தேடப்பட்டுவரும் குறித்த ஊத்தை சேது தற்போது பதுங்கியிருக்கின்றான். newjaffna.net மற்றும் newjaffna.lK, tamilnewsweb ஆகிய போலித்தளங்களை இயக்கியவனான இவன் தற்போது நீதித்துறையை மிகவும் ஏமாற்ற முற்பட்டுள்ளான்.
குறித்த இணையத்தளங்கள் தன்னால் இயக்கப்படவில்லை எனவும் அந்த இணையத்தளங்களில் ஒன்றான newjaffna.net இணையத்தளம் ஜேர்மனியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் உரிமையாளர் என தெரிவித்து ஒருவனது பெயரில் ஊடகங்களுக்கும் நீதித்துறைக்கும் கடிதங்கள் அனுப்பியுள்ளான். குகதாசன் சிவதாஸ் என்ற ஒருவனின் பெயரில் போலியான ஜேர்மன் அடையள அட்டை ஒன்றைத் தயாரித்து அவனது பெயரில் newjaffna.net இயங்கியதாக அவனே கடிதம் எழுதுவது போல் எழுதி ஊடகங்களுக்கும் ஏனைய சட்டத்துறையினருக்கம் பக்ஸ் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பியுள்ளான். இதனை ஆராய்ந்து பார்த்த சட்டத்துறையினர் பெரும் விசனமடைந்துள்ளதாக அறியவருகின்றது.
இவன் நடாத்திய திருகுதாளங்களில் ஒன்று இதுவாகும். ஊடகங்கள் மற்றும் சட்டத்துறையினருக்கு இவன் அனுப்பிய பக்ஸ் குறித்த ஒரு இணையத்தளத்தில் இருந்து அனுப்பப்பட்ட பக்ஸ் ஆகும். அதாவது ஒரு எழுத்துமூலமான ஆவனத்தை ஸ்கான் பண்ணியோ அல்லது போட்டோ எடுத்த பின்னர் அதனை இந்த இணையத்தளத்தில் ( https://en3.efax.com/) பதிவேற்றிய பின்னர் யாருக்கு பக்ஸ் அனுப்ப போகின்றமோ அந்த இலக்கத்திற்கு எந்த நாட்டில் இருந்து பக்ஸ் அனுப்ப வேண்டும் என்பதையும் அதில் பதிந்த பின்னர் அனுப்பினால் குறித்த பக்ஸ் சம்மந்தப்பட்டவருக்கு குறித்த நாட்டில் இருந்து அனுப்பபட்டது போல் இருக்கும். இந்த திருகுதாளத்தை யாழ்ப்பாணத்திலிருந்து நடாத்தி முடித்துள்ளான் ஊத்தைசேது.
அவன் அனுப்பியிருந்த பக்ஸ் இதுதான்
இவன் அனுப்பிய பக்ஸ் இணையத்தளத்தில் குறித்த திகதியை அவன் பதியாத காரணத்தால் அந்த திகதி 27.03.2000 என பதியப்பட்டுள்ளது. அத்துடன் இவன் குறித்த குகதாசன் என்பவனது முகவரி என குறிப்பிடப்பட்ட முகவரியானது ஜேர்மனில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றின் முகவரியாகும். இணையத்தளங்களில் ஜேர்மன் முகவரியை தேடிப்பிடித்து இந்த நிறுவனத்தின் முகவரியை இவன் எடுத்து பக்ஸ் அனுப்பியுள்ளான். அந்த முகவரியையும் நாங்கள் தந்துள்ளோம்.
LTE Germany GmbH
Edisonstr. 63
Gebäude A (Regus)
12459 Berlin
Deutschland
Rechnungsadresse:
Rothenditmolder Str. 24, 34117 Kassel, Deutschland
Tel: +49 30 1208 7840-0
E-Mail: [email protected]
Hier finden Sie die AGBs von LTE Deutschland herunter laden.
Vera Stratmann
Managing Director
Tel: +49 561 921 93 480
Mobile: +49 176 99 77 28 35
E-Mail: [email protected]
Torsten Schulz
Operations & Business Development
Tel: +49 30 1208 7840-0
Mobile: +49 173 725 32 89
E-Mail: [email protected]
LTE Germany GmbH
Edisonstr. 63
Gebäude A (Regus)
12459 Berlin
Deutschland
Rechnungsadresse:
Rothenditmolder Str. 24, 34117 Kassel, Deutschland
Tel: +49 30 1208 7840-0
E-Mail: [email protected]
Hier finden Sie die AGBs von LTE Deutschland herunter laden.
Vera Stratmann
Managing Director
Tel: +49 561 921 93 480
Mobile: +49 176 99 77 28 35
E-Mail: [email protected]
Torsten Schulz
Operations & Business Development
Tel: +49 30 1208 7840-0
Mobile: +49 173 725 32 89
E-Mail: [email protected]
இவனது அனைத்து திருகுதாளங்களும் சட்டத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். போலியான ஒரு அறிக்கையை பெருமளவு பணத்தைக் கொடுத்து தமிழ் இணையத்தளம் ஒன்றில் வெளியிடச் செய்து தன்னை நல்லவனாக காட்டிக் கொண்டு தலைமறைவாகத் திரியும் ஊத்தை சேது நீதிமன்றில் சரணடையும் போது மேலும் பல குற்றச்சாட்டுகள் அவனுக்காக காத்திருக்கும் என்பதை அவன் அறிய வேண்டும் என அவனால் பாதிக்கப்பட்ட பெருமளவானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இவன் தொடர்பான மேலதிக தகவல்களை தொடர்ந்து வெளியிடுவோம்.
இவன் தொடர்பாக ஏற்கனவே எமது இணையத்தில் வெளியாகிய செய்தி இது
