மல்லாவியில் கடை உரிமையாளர் உயிரிழப்பு?
13-11-2026 இன்று காலை மல்லாவியில் வியாபரா நிலைய உரிமையாளர் நாதன் என்று. அழைக்கப்படும் 51 வயதுடைய சின்னத்தம்பி ராஜேஸ்வரன் என்பவர் காலையில் கடைதிறப்பதற்கு வருகை தந்தவர் கடிதம் ஒன்றினை இருவருடைய பெயரை குறிப்பிட்டு எழுதிவைத்து விட்டு உயிரிழந்த நிலையில் அவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இவருடைய சாவு கொலையா?தற்கொலையா? என்பது தொடர்பில் மல்லாவி பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் மல்லாவி வைத்தியசாலையில் இருந்து உடலம் உடற்க்கூற்று பரிசோதணைக்கா முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது மேலதிக விசாரணையில் மல்லாவி போலீசார் ஈடுபட்டு வருகின்றார்கள்#voiceofmullai #Mullaitivu #Mallavi #deat #Accident #Ripbook #obituary #cram #folowers




