Home புதினங்களின் சங்கமம் யாழில் 7 வருட காதல்!! காதலனின் தாயார் சீதனம் கேட்ட கோபம்!! அப்பாவியை கலியாணம் கட்டி...

யாழில் 7 வருட காதல்!! காதலனின் தாயார் சீதனம் கேட்ட கோபம்!! அப்பாவியை கலியாணம் கட்டி 15 நாள் !! மீண்டும் காதலனுடன் ஓட்டம்!! அடியே பட்டதாரி சிறுக்கி சிவனுஜா… என்ன டிசைனடி இது……

யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் போதே காதல் உருவாகி, கடந்த 7 வருடங்களாகக் காதலனாக இருந்த யாழ் வலிகாமம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான சர்வானந்தம் கஜானந்துடன் ஊர் சுற்றித் திரிந்த 27 வயதான தீவகப் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி யுவதி சிவப்பிரகாசம் சிவனுஜாவுக்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாகச் சண்டைகள் இடம்பெற்று வந்துள்ளன. இதன் உச்சகட்டமாக காதலை முறித்துவிட்டு, பெற்றோர் நிச்சயம் செய்த 38 வயதான வர்த்தகர் ஒருவரை சிவனுஜா கடந்த இரு வாரங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். சிவனுஜாவின் காதல் முறிவுக்கு, கஜானந்தின் பெற்றோர் காணி ஒன்றை தமது மகனுக்கு எழுதித் தருமாறு கேட்டதே காரணம் எனத் தெரியவருகிறது.

இரு வருடங்களுக்கு முன்னர் சிவனுஜாவின் வெளிநாட்டில் உள்ள சகோதரி கே.கே.எஸ் வீதியில் 2.5 பரப்பு காணி ஒன்றை கொள்வனவு செய்திருந்தாராம். அதில் அரைவாசியை தமக்கு தருமாறு கஜானந் தரப்பினர் சிவனுஜாவின் பெற்றோரிடம் கேட்டதால் ஏற்பட்ட முரண்பாடுகள் அதிகரித்து, காதல் முறிவுக்கு உள்ளானது.

இதன் பின்னர் விற்பனை முகவராக இருப்பதுடன் சொந்த வாகனங்களை வைத்திருக்கும் 38 வயதான வர்த்தகர் ஒருவரை சிவனுஜாவின் பெற்றோர் தரகர் மூலமாகத் திருமணம் பேசி மணம் முடித்து வைத்துள்ளனர். திருமணம் கடந்த இரு வாரங்களுக்கு முன் கோலாகலமாகத் கல்யாண மண்டபம் ஒன்றில் நடைபெற்றுள்ளது. இவ்வாறான நிலையில், கௌரி விரதம் எனக் கோவிலுக்குச் சென்ற சிவனுஜா அங்கிருந்தே முன்னாள் காதலனான கஜானந்துடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

இது தொடர்பாகக் கணவன் எம்மிடம் தொடர்பு கொண்டு விபரங்களைத் தந்தபோது, சிவனுஜாவின் தொலைபேசிக்கு நாம் தொடர்பு எடுத்தோம். அப்போது, “நான் அவருடன் எதுவும் செய்யவில்லை, கௌரி விரதம் எனக் கூறியதால் எங்களுக்கு இடையில் முதலிரவு நடக்கவில்லை” எனக் கூறிக்கொண்டிருந்த போது, கஜானன் அந்தத் தொலைபேசியைப் பறித்து எவ்வாறான சுத்த தூசணத்தில் எம்முடன் கதைக்கிறார் என கீழே உள்ள ஓடியோவைக் கேட்டுப் பாருங்கள்.

இதேவேளை, கணவனிடம் முதலிரவு தொடர்பாக நாங்கள் விசாரித்த போது, “ஓடுவதற்கு நாள் அன்றுகூடத் தன்னுடன் உடலுறவு கொண்டாள்” எனத் தெரிவித்தார். அத்துடன், “கௌரி விரதம் என்று எதுவும் பிடிக்கவில்லை, 4ம் சடங்கிலும் ஆட்டு இறைச்சி சாப்பிட்டவள்” என்றும், “அவளது தாயாரே குறித்த விரதம் பிடிப்பவர்” என்றும் கணவன் கூறினார்.

என்னங்கடி செய்கிறீர்கள்… இப்படி டிசைன் டிசைனா பண்ணுகிறீர்களேயடி… அடேய் கஜானன்… என்னடாப்பா இது… 38 வருடங்களாகப் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்தவனை உசுப்பேற்றிவிட்டு, இப்படி நடுத்தெருவில் விட்டுவிட்டுப் போன பாவம் சும்மா விடுமா உங்களை?

கீழே கஜானன் சுத்த தூசணத்தில் ஏசும் ஒலிப்பதிவுடன், சிவனுஜாவுக்குத் தாளி கட்டும் காட்சி இணைக்கப்பட்டுள்ளது. கஜானனின் புகைப்படம் விரைவில் வெளியிடுவோம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments