யாழில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் பிடிபட்ட கசிப்பு வியாபாரி!! வீடியோ
வடமராட்சி கிழக்கு வெற்றிலைகேணியில் பல வருடங்களாக கசிப்பு தொழிலை மேற்கொண்டு பல குடும்பங்களை சீரழித்து வந்த வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த கசிப்பு வியாபாரி ஒருவர் மருதங்கேணி பொலிசாரால் சந்தேகத்தின் பெயரால் கைது செய்யப்பட்டுள்ளார்
வெற்றிலைக்கேணி சுடலை அடி பகுதியில் மறைமுகமாக கசிப்பு வியாபாரம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மருதங்கேணி பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்
கசிப்புடன் கைது செய்யப்பட்ட நபர் மருதங்கேணி பொலிசாரால் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
சுற்றிவளைக்கப்பட்டு மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.



