புதினங்களின் சங்கமம்

யாழ் நல்லுார் அரசடி சுதனுக்கு கோடிக்கணக்கான பணம் வந்தது எப்படி?

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்…
யாழ் நல்லூர் அரசடியை சேர்ந்தவர் Smak சுதன் என்பவர்.
யோ. சுதன் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை யாழ் நகரில் உள்ள கடைகளில் உத்தியோகபூர்வமற்ற முறையில் சீட்டு பிடித்து வந்தார்.
பின்னர் Smak எனும் Comapny Dealer ஆனார் அது ஓர் பழச்சாறுகள் விற்பனை செய்யும் நிறுவனம். அதன் பின் திடீரென யாழ் நகரில் Win sweet, Win Fancy நிறுவனங்களை உருவாக்கினார். SMAK DEALER SHIP, CHOCOLATE SHOP இப்படியான நிறுவனங்களை வைத்திருந்தால் கோடி கோடியாக பணம் கொட்டுமா?
அதன் பின் Audi நிறுவன தயாரிப்பான கார் ஒன்றை கொள்வனவு செய்தார். தற்போது புது வெளியீடான Toyota தயாரிப்பான Land cruisner ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். அத்துடன் அண்மையில் காணி இரண்டுமாடிகள் கொண்ட கட்டடம் Wincar sales இவற்றிற்கு இவரிடம் எப்படி எங்கிருந்து திடீரென இவ்வளவு தொகை பணம் வந்தது? இவர் டெனிஸ், ஜொனி போன்றோரின் கூட்டாளி ஆவார்.
இங்கு சட்டவிரோத சொத்து குவிப்புகள் ஏதும் நடந்துள்ளதா? வரி ஏய்ப்பு ஏதும் நடந்துள்ளதா என ஆராய இலங்கையின் வருவாய்த்துறை, இலங்கை காவல்துறையின் நிதி மோசடி குற்றப்பிரிவு போன்றவற்றிடம் கையளிக்கின்றோம்.
May be an image of one or more people, beard, car and road